நன்றி என்று சொல்லுகிறோம் நாதா

நாவாலே துதிக்கிறோம் நாதா

 

நன்றி இயேசு ராஜா

நன்றி இயேசு ராஜா

 

1.

கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா

புதிய நாளை தந்தீரே நன்றி ராஜா    –     நன்றி

 

2.

அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா

அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா        –     நன்றி

 

3.

ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா

அதிசயம் செய்தீரே நன்றி ராஜா      –     நன்றி

 

4.

சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே

சுகம் தந்து இதுவரை தங்கினீரே       –     நன்றி

 

5.

தனிமையிலே துணை நின்றீர் நன்றி ராஜா

தாயைப் போல தேற்றினீர் நன்றி ராஜா    –     நன்றி

 

6.

வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரையா

வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா    –     நன்றி

 

7.

புதுவாழ்வு தந்தீரே நன்றி ராஜா

புதுபெலன் தந்தீரே நன்றி ராஜா     –     நன்றி

 

8.

ஊழியம் தந்தீரே நன்றி ராஜா

உடனிருந்து நடத்தினீரே நன்றி ராஜா    –     நன்றி

 



nanri enru sollukirom natha

navale thuthikkirom natha

 

nanri iyesu rajaா

nanri iyesu rajaா

 

1.

katanthdha nadkal kaththire nanri rajaா

buthiya nalai dhanththire nanri rajaா    –     nanri

 

2.

adaikkalame ketayame nanri rajaா

anbe en aarudhale nanri rajaா        –     nanri

 

3.

aapaththile kaththire nanri rajaா

athichayam seythire nanri rajaா      –     nanri

 

4.

sornththu bona neramellam thukkinire

sukam dhanththu ithuvarai dhangkinire       –     nanri

 

5.

dhanimaiyile thunai ninrir nanri rajaா

thayaib bola therrinir nanri rajaா    –     nanri

 

6.

vazkkaiyile oli vilakkay vanththiraiya

varththai enra mannavai dhanththiraiya    –     nanri

 

7.

buthuvazvu dhanththire nanri rajaா

buthubelan dhanththire nanri rajaா     –     nanri

 

8.

uuziyam dhanththire nanri rajaா

utanirunththu nataththinire nanri rajaா    –     nanri